வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தாவது.. அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி- சுகாதாரத் துறை

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வோம் என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதியாக தெரிவித்துள்ளது. நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் சூழலில், சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதை பாருங்கள்: கொரோனா ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3fwqpUg