இதுதான் இப்போ தேவை.. வேக்சினுக்காக.. நேராக வீட்டுக்கே கிளம்பி சென்ற உதயநிதி.. நெகிழ்ந்து போன மக்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் நேரடியாக மக்களின் வீடுகளுக்கே சென்று வேக்சின் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா வேக்சினை மக்களுக்கு செலுத்துவதற்காக அரசு சார்பாக சர்வதேச டெண்டர் விடப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3fCJ0g1