''மின்வாரிய ஊழியர்களையும்.. முன்களப் பணியாளர்களாக அறிவியுங்கள்''.. அரசிடம், சீமான் சூப்பர் கோரிக்கை

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகத்தில் களப்பணியாளர்களாக பணியாற்றும் மின்வாரிய ஊழியர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். அரசு அறிவித்துள்ள கொரொனா முன்களப்பணியாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய இழப்பீடு உள்ளிட்ட எவ்வித உதவிகளும் மின்வாரியத் தொழிலாளர்களுக்குக் கிடைப்பதில்லை என்றும் சீமான் கூறினார். இது தொடர்பாக ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3tI0a0R