மத்திய அரசு சரியாக ஆக்சிஜனை வழங்கினால்.. ஒருவரைகூட உயிரிழக்கவிட மாட்டோம்.. அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: மத்திய அரசு தினசரி 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வழங்கினால், பற்றாக்குறையால் ஒருவரையும் உயிரிழக்க விட மாட்டோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3nSJiDa