'தலைசிறந்த கல்வியாளர்' அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் மு. அனந்தகிருஷ்ணன் கொரோனாவால் காலமானார்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் கணினி, இணையத்தில் தமிழ் மொழியை பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேற்கொண்டவருமான மு. அனந்தகிருஷ்ணன் (வயது 92) கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். பாரத் பயோடெக் நிறுவனத்தின் 4 கோடி கோவேக்சின் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3vxTDYp