தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு- அனைத்து கடைகளும் மூடல்- சாலைகள் வெறிச்சோடின!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் 2 வார லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இந்த லாக்டவுனின் தொடக்கத்தில் மளிகை கடைகள், தேநீர் கடைகள் உள்ளிட்டவை ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3w38ycO