தலைநகர் டெல்லியில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு.. மருத்துவமனைகளில் காலியாகும் படுக்கைகள்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: கடந்த மாதம் கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த டெல்லியின் நிலைமை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது. பெரும்பாலான மருத்துவமனைகளில் காலி படுக்கைகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளன. கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்புகள் கடந்த ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3hGr4Ur