சி.டி.ஸ்கேனுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்.. கட்டணத்தை அரசே நிர்ணயிக்க கோரிக்கை..!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனாவை உறுதி செய்வதற்கான சோதனைகளில், முக்கிய பங்கு வகிக்கும் சி.டி.ஸ்கேனுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ரூ.3,500-க்கு எடுக்கப்பட்ட சி.டி.ஸ்கேனுக்கு இப்போது ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் இதனால் நோயை கண்டறிவதற்கே ஏழை எளிய மக்கள் பல ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3blevKe