அம்மாவுக்கு சீரியஸ்.. ஆக்ஸிஜன் கொடுங்க.. மண்டியிட்டு கெஞ்சிய பெண்.. வைரலாகும் போட்டோ!

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: தனது தாயின் உயிரை காப்பாற்றுவதற்காக ஆக்ஸிஜன் சிலிண்டரை தருமாறு பெண் ஒருவர் மண்டியிட்டு கதறி அழுத சம்பவம் காண்போரை கலங்கடித்துள்ளது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலையால் தலைநகர் டெல்லி திண்டாடி வருகிறது. மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இல்லாத நிலையில் ஆக்ஸிஜன் நிரப்பும் இடங்களுக்கே ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3nAnNHl