இன்று முழு லாக்டவுன் ரத்து.. இரவு 9 மணி வரை கடைகள் இயங்கும் - மறந்துடாதீங்க!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகத்தில் நாளை (மே.10) முதல் இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று (மே.9) ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக இருக்கும் சூழலில், தமிழகத்திலும், வைரஸ் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3y0Y13U