அரக்கோணத்தில் பற்றாக்குறை..5 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய பாரதிதாசனார் கல்விக் குழுமம்

http://ifttt.com/images/no_image_card.pngஅரக்கோணம்: அரக்கோணத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க ஆக்ஸிஜன் செறிவூட்டியை பாரதிதாசனார் கல்விக் குழும ஆசிரியர்கள் வழங்கியுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக சில இடங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளது. அரசு இந்த பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2RvTA0A