ஏர்டெல் வாடிக்கையாளர்களே.. 5.5 கோடி பேருக்கு இலவச ரீசார்ஜ் பேக் அறிமுகம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: குறைந்த வருவாய் பெறும் வாடிக்கையாளர்களுக்கு இலவச ரீசார்ஜ் பேக் வழங்க ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தொலைத்தொடர்பு முன்னணி நிறுவனங்களில் ஏர்டெல் முக்கிய நிறுவனமாகும். பிப்ரவரியில் கிடைத்த டேட்டாவின் படி ஏர்டெல்லிற்கு 34 கோடி வாடிக்கையாளர்கள் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3uSirtS