பும்ரா ‘400’ விக்கெட்: அம்புரோஸ் கணிப்பு | மே 09, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவின் பும்ரா, டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டுவார்,’’ என, விண்டீசின் அம்புரோஸ் தெரிவித்துள்ளார். இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 27. கடந்த 2018ல் கேப்டவுனில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான இவர், இதுவரை 19 டெஸ்டில், 83 விக்கெட் சாய்த்துள்ளார். விண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கர்ட்லி அம்புரோஸ் 57, (405 விக்கெட், 98 டெஸ்ட்) ‘ஆன்லைன்’ நிகழ்ச்சி ஒன்றில் பும்ராவின் செயல்பாடு குறித்து கூறியது:

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620579452/BumrahCricket400WicketsCurtlyAmbrose.html