வெறும் 4% மக்களுக்கு தேவையான.. தடுப்பூசிக்கு மட்டும் ஆர்டர் அளித்துள்ள மத்திய அரசு.. அதிர்ச்சி தகவல்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: 140 கோடியைக் கொண்ட இந்தியாவில், வெறும் 4% மக்களுக்குத் தேவையான தடுப்பூசியை மட்டுமே மத்திய அரசு சீரம் நிறுவனத்திற்கு ஆர்டர் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல மாநிலங்களிலும் தினசரி கொரோனா ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2PM1bad