இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 3 லட்சத்தை கடந்தது.. உலகளவில் இறப்பில் 3-வது இடம்.!

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: கொரோனா உயிரிழப்பில் 3 லட்சத்தை கடந்து அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை பாடாய்படுத்தி விட்டது. இப்போது நிலைமை ஓரளவு பரவாயில்லை. ஆனால் சில வாரங்களுக்கு முன்பு தினமும் அதிகளவு பாதிப்புகள், மருத்துவமனைகளில் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2QOe8Rw