3-வது அலைக்கு வாய்ப்பு.. குறைந்தபட்சம் 2 வாரம் ஊரடங்கு வேண்டும்.. எய்ம்ஸ் இயக்குனர் வலியுறுத்தல்!

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: இந்தியாவில் 3-வது அலைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், குறைந்தபட்சம் 2 வாரம் ஊரடங்கு போட வேண்டும் என்றும் எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார். இந்தியா முழுவதும் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தினசரி பாதிப்பிலும், தினசரி உயிரிழப்பிலும் இந்தியா தொடர்ந்து ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3vAkKS0