கொரோனாவில் இருந்து 2 கோடி பேர் குணமடைந்தனர்... இந்தியாவில் துளிர்க்கும் நம்பிக்கை

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 3,43,144 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 2,40,46,809 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து 2,00,79,599 பேர் குணமடைந்துள்ளது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 37,04,893 ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2RiYoGb