மயிலாடுதுறையில் சோகம்.. கள்ளச்சாராயம் குடித்த 2 கூலித்தொழிலாளர்கள் பரிதாப உயிரிழப்பு!

http://ifttt.com/images/no_image_card.pngமயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கள்ளச் சாராயம் குடித்த 2 கூலித்தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒழிக்க வருகிற ஜூன் 7-ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மருந்தகங்கள், பால் பூத்கள் தவிர அனைத்து கடைகளும் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/34yhFXc