தன்னலமற்ற வீரர் அஷ்வின் * பிராட் ஹாக் பாராட்டு | மே 27, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘‘இந்திய அணிக்காக பல்வேறு வெற்றிகள் பெற்றுத்தந்துள்ள அஷ்வின், தன்னலமற்ற வீரராக திகழ்கிறார்,’’ என பிராட் ஹாக் தெரிவித்தார். இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 34. ஒருநாள், ‘டுவென்டி–20’ அணியில் இடம் பெறவில்லை என்றாலும் டெஸ்ட் அணியில் சிறந்த ‘மேட்ச் வின்னர்’. கடந்த ஆஸ்திரேலிய தொடரில் பவுலிங்கில்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1622133515/RAshwinaselflesscricketerdoingwonderfulthingsforIndian.html