நாங்களும் இந்தியா தான் * பயிற்சியில் இந்திய பெண்கள் | மே 27, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்து தொடருக்காக இந்திய பெண்கள் அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இங்கிலாந்து செல்லும் இந்திய பெண்கள் ஒரு டெஸ்ட் (ஜூன் 16–19), மூன்று ஒருநாள் (ஜூன் 27, 30, ஜூலை 3), மூன்று ‘டுவென்டி–20’ (ஜூலை 9, 11, 14) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1622132963/MithaliRajandCosweatitoutatgymwhile.html