ரிஷாப் ‘ஸ்டைல்’ பிடிக்கும் * இங்கிலாந்து வீரர் மகிழ்ச்சி | மே 27, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘‘டெஸ்ட் போட்டிகளை விரும்ப மாட்டேன். ஆனால் ரிஷாப் பேட்டிங் செய்தால் பார்ப்பேன்,’’ என மில்ஸ் தெரிவித்தார். இந்திய அணி இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் 23. சமீபத்திய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆஸ்திரேலிய, இங்கிலாந்து தொடர்களில் தனி ஒருவனாக போராடி,

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1622132757/IwatchitwhenRishabhPantcomestobatsays.html