ஆர்ச்சருக்கு ‘ஆப்பரேஷன்’ | மே 26, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்தின் ஆர்ச்சர் வலது முழங்கையில் ‘ஆப்பரேஷன்’ செய்யவுள்ளார். இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 26. சமீபத்தில் வலது கையில் ‘ஆப்பரேஷன்’ செய்த இவர், 14வது ஐ.பி.எல்., தொடருக்கான ராஜஸ்தான் அணியில் இருந்து விலகினார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1622042568/JoffraArcherEnglandCricketElbowOperation.html