ஆசிய பவர்லிப்டிங் வீரர் ஜோசப் ஜேம்ஸுக்கு கரோனா பாதிப்பு; விளையாட்டு அமைச்சகம் ரூ.2.5 லட்சம் நிதியுதவி

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றள்ள ஜோசப் ஜேம்ஸுக்கு ரூபாய் 2.5 லட்சம் நிதி உதவி வழங்க விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
2006-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றவரும், 2008-ம் ஆண்டு ஆசிய பவர்லிப்டிங் போட்டியில் தங்கம் வென்றவருமான ஜோசப் ஜேம்ஸ், சமீபத்தில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி, ஏப்ரல் 24 அன்று தீவிர சுவாசக் கோளாறுக்கு ஆளானார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3oBQVOY