எமிரேட்சில் நடக்குமா ஐ.பி.எல்., * விரைவில் அறிவிக்கிறது பி.சி.சி.ஐ., | மே 23, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடரின் மீதமுள்ள போட்டிகள் எமிரேட்சில் நடக்கவுள்ளன. இந்தியாவில் 14வது ஐ.பி.எல்., தொடர் நடந்தது. சில வீரர்களுக்கு கொரோனா ஏற்பட, தொடர் ஒத்திவைக்கப்பட்டது. 29 போட்டிகள் மட்டும் முடிந்த நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்தாவிடில்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621787021/IPL2021Phase2windowconfirmedwillbeheldbetween.html