தமிழக மக்களுக்கு பிராவோ ‘அட்வைஸ்’ | மே 23, 2021

http://ifttt.com/images/no_image_card.pngதமிழக மக்கள் அரசு சொல்வதைக் கேட்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும்,’’ என, டுவைன் பிராவோ கேட்டுக் கொண்டார். விண்டீஸ் கிரிக்கெட் வீரரான டுவைன் பிராவோ. ஐ.பி.எல்., தொடரில், சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். இவர் பாடுவதிலும் வல்லவர். இவரது ‘சாம்பியன்’ என்ற பாடல் உலக கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தற்போது, கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக மக்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்து, விழிப்புணர்வு வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621793836/DwayneBravoWestIndiesIPLChennaiCoronoTamilNadu.html