டி.என்.பி.எல்., தொடர் ஒத்திவைப்பு | மே 22, 2021

http://ifttt.com/images/no_image_card.pngடி.என்.பி.எல்., தொடரின் ஐந்தாவது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.ஐ.பி.எல்., பாணியில் தமிழக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) தொடர் 2016 முதல் நடத்தப்படுகிறது. சேப்பாக்கம் அணி இரு முறை (2017, 2019) சாம்பியன் ஆனது. துாத்துக்குடி (2016), மதுரை (2018) அணிகள் தலா ஒருமுறை கோப்பை வென்றன. கொ

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621700904/TNPL2021TNPLSeason5indefinitelypostponed.html