இந்திய அணிக்கு சலுகை * இங்கிலாந்து போர்டு சம்மதம் | மே 22, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு தனிமைப்படுத்துதலில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் (ஜூன் 18–22, சவுத்தாம்ப்டன்), அடுத்து இங்கிலாந்துடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621701018/IndiaTourofEnglandGoodnewsforViratKohliteam.html