https://ift.tt/eA8V8J ‘‘சர்வதேச அரங்கில் கோஹ்லி விரைவில் சதம் அடிப்பார். இதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல,’’ என சல்மான் பட் தெரிவித்தார். இந்திய அணி கேப்டன் கோஹ்லி 32. சர்வதேச டெஸ்ட் (27), ஒருநாள் (43) அரங்கில் 70 சதங்கள் அடித்துள்ளார். கடைசியாக 2019, நவம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் சதம் அ
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621701103/SalmanButtbacksViratKohlitobreakcenturydraughtsoon.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621701103/SalmanButtbacksViratKohlitobreakcenturydraughtsoon.html