http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் சாம்பயன்ஷிப் பைனல், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது,’’ என, மான்டி பனேசர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் (ஜூன் 18–22, சவுத்தாம்ப்டன்) பங்கேற்கிறது. அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடன் மோதுகின்றது. இதன் முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் வரும் ஆக. 4ல் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் லண்டன், லார்ட்ஸ் (ஆக. 12–16), லீட்ஸ் (ஆக. 25–29), லண்டன், ஓவல் (செப். 2–6), மான்செஸ்டர் (செப். 10–14) நகரங்களில் நடக்கவுள்ளன.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621703031/EnglandTestSeriesCricketIndianCricketTeamMontyPanesar.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621703031/EnglandTestSeriesCricketIndianCricketTeamMontyPanesar.html