தனிமையிலும் தனிமை... கொடுமையிலும் கொடுமை...: வருண் சக்ரவர்த்தியின் கொரோனா அனுபவங்கள் | மே 22, 2021
http://ifttt.com/images/no_image_card.png‘‘கொரோனாவில் இருந்து மீண்டாலும் இன்னும் பலவீனமாகத் தான் உள்ளது, தலைசுற்றல் குறையவில்லை,’’ என வருண் சக்ரவர்த்தி தெரிவித்தார். தமிழக அணி சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி. ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்காக விளையாடினார். கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்த நிலையில், இவருக்கும், சக வீரர் சந்தீப்பிற்குள் முதன் முறையில் மே 1ல் கொரோனா ஏற்பட, ஒட்டுமொத்த ஐ.பி.எல்., தொடரும் நிறுத்தப்பட்டது. மே 11ல் இதில் இருந்து மீண்டார் வருண் சக்ரவர்த்தி. இதுகுறித்து அவர் கூறியது:
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621701315/RecoveringfromCovidislikeexperiencingbalajivarunchakaravarthy.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621701315/RecoveringfromCovidislikeexperiencingbalajivarunchakaravarthy.html