‘துப்பாக்கிமுனையில் மிரட்டாதீர்கள்’ * இலங்கை வீரர்கள் போர்க்கொடி | மே 22, 2021

https://ift.tt/eA8V8J ‘‘சம்பள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டே ஆக வேண்டும் என துப்பாக்கிமுனையில் வைத்து மிரட்டுவதைப் போல கட்டாயப்படுத்த வேண்டாம்,’’ என இலங்கை வீரர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய அணி வரும் ஜூலை மாதம் இலங்கை சென்று மூன்று ஒருநாள், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளன. இதனிடையே இலங்கை கிரிக்கெட் போர்டு (எஸ்.எல்.சி.,)

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621699567/SriLankaplayersagreementunfairandnontransparentcontracts.html