http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்து தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 200 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டுவேன்,’’ என, முகமது ஷமி தெரிவித்துள்ளார். இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 30. கடந்த 2013ல் கோல்கட்டாவில் நடந்த விண்டீசுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான இவர், இதுவரை 50 போட்டியில், 180 விக்கெட் சாய்த்துள்ளார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621524677/ShamiEnglandCricketSeries200Wickets.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621524677/ShamiEnglandCricketSeries200Wickets.html