புதிய பயிற்சியாளர் டிராவிட் * இலங்கை தொடருக்கு தேர்வு | மே 20, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கை செல்லும் இந்திய அணி பயிற்சியாளராக டிராவிட் தேர்வு செய்யப்படுகிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி, ஜூன் 2ல் இங்கிலாந்து செல்கிறது. கேப்டன் கோஹ்லி, ரோகித் உட்பட ‘டாப்–20’ வீரர்கள், மாற்று வீரர்கள்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621525253/RahulDravidlikelytocoachIndiaonSriLankatour.html