இங்கிலாந்து மண்ணில் சாதிப்போம்: புஜாரா நம்பிக்கை | மே 20, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றும்,’’ என, புஜாரா தெரிவித்துள்ளார். இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்கு முன் இங்கிலாந்து சென்ற இந்திய அணி, மூன்று முறை (1971, 1986, 2007) டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621525105/PujaraEnglandTestSeriesCricket.html