உலக ‘டுவென்டி–20’யில் 20 அணிகள்: ஐ.சி.சி., புதிய முடிவு | மே 14, 2021

https://ift.tt/eA8V8J ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்பட உள்ளது. சர்வதேச கிரக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தொடர் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது வரும்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621004084/ICCconsideringexpandingT20WorldCupto20teams.html