இந்திய அணி ‘நம்பர்–2’: ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ தரவரிசையில்... | மே 03, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி., ‘டுவென்டி–20’ போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி ‘நம்பர்–2’ இடத்தை தக்கவைத்துக் கொண்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒருநாள், ‘டுவென்டி–20’ போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியானது. இதில் ‘டுவென்டி–20’ அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 272 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து அணி (277 புள்ளி) ‘நம்பர்–1’ இடத்தில் தொடர்கிறது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620061782/ICCT20OneDayTeamRankingCricketIndia.html