இந்திய அணியின் பலம் என்ன: சொல்கிறார் முகமது ஷமி | மே 19, 2021

http://ifttt.com/images/no_image_card.pngநியூசிலாந்தை விட இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு பலமாக உள்ளது,’’ என, முகமது ஷமி தெரிவித்துள்ளார். இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரும் ஜூன் 18ல் சவுத்தாம்ப்டனில் துவங்குகிறது. இப்போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்களான இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ் இடம் பெற்றுள்ளனர். நியூசிலாந்து அணியில் டிரண்ட் பவுல்ட், டிம் சவுத்தீ, நீல் வாக்னர் உள்ளனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621440348/WorldTestChampionshipFinalIndiaNewZealandFastBowlingPerformance.html