உலக ‘பைனல்’ விதிமுறை எப்படி * இந்திய அணி எதிர்பார்ப்பு | மே 19, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான விதிமுறையை ஐ.சி.சி., விரைவில் வெளியிட உள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகள், பைனலுக்கு முன்னேறின. இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் வரும் ஜூன் 18–22ல் நடக்கவுள்ள இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621444222/ICCWTCFinalIndiaawaitsruleupdateifmatchends.html