யார் புதிய ‘உலக’ சாம்பியன்: மைக்கேல் வான் கணிப்பு | மே 19, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில், இந்தியாவை விட நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு சற்று அதிகம் உள்ளது,’’ என, மைக்கேல் வான் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடக்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் (ஜூன் 18–22) இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதற்காக கேப்டன் கோஹ்லி, ரோகித் உட்பட 20 பேர் அடங்கிய இந்திய அணியினர் ஜூன் 2ல் இங்கிலாந்து புறப்படுகின்றனர். கேன் வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621440076/ICCTestChampionshipFinalIndiaNewZealandMichaelVaughan.html