பாலாஜியிடம் இருந்து ‘கொரோனா’: மைக்கேல் ஹசி விளக்கம் | மே 19, 2021

http://ifttt.com/images/no_image_card.pngபாலாஜி அருகில் அமர்ந்து பஸ்சில் சென்றதால் எனக்கு கொரோனா ஏற்பட்டிருக்கலாம்,’’ என, மைக்கேல் ஹசி தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., தொடர் நடந்தது. இதில் ஆறு வீரர்கள், இரண்டு பயிற்சியாளர், ஒரு பஸ் கிளீனருக்கு ‘கொரோனா’ தொற்று உறுதியானதால் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621439635/IPL2021T20CricketChennaiBalajiMichaelHusseyCOVID19.html