http://ifttt.com/images/no_image_card.png‘‘ஐ.பி.எல்., தொடர் ஏலத்தில் சென்னை அணி என்னை வாங்கியது. இதை முதலில் தெரிவித்தது தோனி தான்,’’ என ரெய்னா தெரிவித்தார். ஐ.பி.எல்., தொடரில் மூன்று முறை கோப்பை வென்றது தோனியின் சென்னை அணி (2010, 2011, 2018). இந்த அணியின் துணைக் கேப்டன் ரெய்னா. இதுவரை 200 போட்டிகளில் 5,491 ரன்கள் எடுத்த இவர், ஐ.பி.எல்., அரங்கில் அதிக ரன் எடுத்தவர்களில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இத்தொடர் து
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621444145/SureshRainarevealshowMSDhonireactedafterCSKbought.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621444145/SureshRainarevealshowMSDhonireactedafterCSKbought.html