http://ifttt.com/images/no_image_card.png‘கொரோனா’ தொற்றில் இருந்து மீண்ட அமித் மிஸ்ரா, முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்திய அணியின் ‘சுழல்’ வீரர் அமித் மிஸ்ரா 38. காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட 14வது ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்காக விளையாடிய இவர், ‘கொரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்டதால் தனிமைப்படுத்திக் கொண்டார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621439350/AmitMishraPrasidKrishnaCOVID19NegativeCricket.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621439350/AmitMishraPrasidKrishnaCOVID19NegativeCricket.html