சிக்கலில் குல்தீப் யாதவ் | மே 19, 2021

http://ifttt.com/images/no_image_card.pngவிருந்தினர் மாளிகையில் ‘கொரோனா’ தடுப்பூசி செலுத்திக் கொண்ட குல்தீப் யாதவிற்கு, புதிய சிக்கல் எழுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவுகிறது. அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடக்கின்றன. இந்திய கிரிக்கெட் வீரர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621439506/KuldeepYadavCricketCovid19VaccineatGuestHouseKanpur.html