18,000 ரசிகர்களுக்கு அனுமதி * இங்கிலாந்து–நியூசி., தொடருக்கு... | மே 26, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்து, நியூசிலாந்து மோதும் டெஸ்ட் போட்டியை காண தினமும் 18,000 ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. லண்டன் (ஜூன் 2–6), பர்மிங்காமில் (ஜூன் 10–14) போட்டிகள் நட

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1622046627/EdgbastonTestbetweenEnglandandNewZealandtoallow18000.html