http://ifttt.com/images/no_image_card.pngமுழங்கால் காயத்தில் இருந்து விரைவாக மீண்டு வருகிறேன்,’’ என, நடராஜன் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர், தமிழகத்தின் ‘யார்க்கர்’ நடராஜன் 29. கடந்த ஆண்டு எமிரேட்சில் நடந்த 13வது ஐ.பி.எல்., சீசனில் ஐதராபாத் அணிக்காக சிறப்பாக விளையாடிய இவர், ஆஸ்திரேலிய தொடரில் மூன்று வித போட்டியிலும் அறிமுகமானார். தாயகம் திரும்பிய இவர், தோள்பட்டை, முழங்கால் காயம் காரணமாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்.சி.ஏ.,) மீண்டு வர தேவையான பயிற்சியில் ஈடுபட்டார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621181306/NatarajanCricketIndiaInjuryRecoveringHomeRehabilitation.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621181306/NatarajanCricketIndiaInjuryRecoveringHomeRehabilitation.html