http://ifttt.com/images/no_image_card.png‘கொரோனா’ தொற்றில் இருந்து தேறிய மைக்கேல் ஹசி, ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டார். ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹசி 45. ஐ.பி.எல்., தொடருக்கான சென்னை அணியின் ‘பேட்டிங்’ பயிற்சியாளராக உள்ளார். சமீபத்தில் இவருக்கும், சென்னை அணியின் ‘பவுலிங்’ பயிற்சியாளர் தமிழகத்தின் பாலாஜிக்கும் ‘கொரோனா’ தொற்று உறுதியானதால் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621181473/MichaelHusseyAustraliaChennaiSuperKingsCricket.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621181473/MichaelHusseyAustraliaChennaiSuperKingsCricket.html