ஜோப்ரா ஆர்ச்சர் சந்தேகம் | மே 16, 2021

http://ifttt.com/images/no_image_card.pngமுழங்கை காயம் காரணமாக இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பது சந்தேகம். இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 26. வலது கையில் ஏற்பட்ட காயத்தால் 14வது ஐ.பி.எல்., தொடருக்கான ராஜஸ்தான் அணியில் இருந்து விலகினார். சமீபத்தில் வலது கை காயத்துக்கு ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்ட இவர், கடந்த ஒன்றரை மாதமாக ஓய்வில் இருந்து வந்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621180982/JofraArcherEnglandCricketCountyChampionshipSussexElbowInjuryNew.html