கோவை அரசு ஆஸ்பத்திரியில்.. 15 படுக்கைகளுடன் கூடிய ஜீரோடிலே வார்டு.. நோயாளிகள் காத்திருக்க தேவையில்லை

http://ifttt.com/images/no_image_card.pngகோவை: கோவை அரசு மருத்துவமனையில் 15 படுக்கைகளுடன் கூடிய ஜீரோ டிலே வார்டு அமைக்கப்பட்டுள்ளது.. நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் சூழலை தவிர்க்கவே இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதுமே 2வது தொற்று பரவல் தீவிரமாகி உள்ளது.. இதனால் அரசு ஆஸ்பத்திரிகள் நிரம்பி ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3yhPkSV