ஷிகர் தவான் உதவி: ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கினார் | மே 15, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘கொரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஆக்சிஜன் செறிவூட்டியை இந்தியாவின் ஷிகர் தவான் வழங்கினார். இந்தியாவில், ‘கொரோனா’ தொற்றில் இரண்டாவது அலை பரவுகிறது. ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவி கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இதற்கு உதவிடும் வகையில் இந்திய ஜாம்பவான் சச்சின், விராத் கோஹ்லி, ஷிகர் தவான், விண்டீசின் நிக்கோலஸ் பூரன், ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், பிரட் லீ உள்ளிட்டோர் நிவாரண நிதி வழங்கினர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621093920/ShikarDhawanCricketIndiaOxygenConcentratorsDonationGurugramPolice.html