http://ifttt.com/images/no_image_card.pngஅதிகரித்து வரும் கொரோனா காரணமாக இந்திய தொடர் குறித்து இலங்கை கவலை அடைந்துள்ளது. இந்திய அணி இலங்கை மண்ணில் தலா மூன்று ஒருநாள், ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பங்கேற்க இருந்தது. கொரோனா காரணமாக இத்தொடர் ரத்தானது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621086930/IndiaTourofSriLankaCovid19casesincreasingin.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621086930/IndiaTourofSriLankaCovid19casesincreasingin.html